[X] Close

'பதவிக்காக தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி' - திருமாவளவன் விமர்சனம்

வீடியோ ஸ்டோரி

மத்திய அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாகவே இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். அக்கட்சியின் அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், முதலமைச்சர் பதவிக்காக தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாக சாடினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close