[X] Close

தென்கொரியாவில் சேற்றுத் தி‌ருவிழா

Muddy-festival-in-South-Korea

தென் கொரியாவில் ஆண்டு தோறும் நடக்கும் சேற்றுத் திருவிழா நேற்று தொடங்கியது. போரியோங் நகரில் நடந்த கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வைக் காண்பதற்காக சுமார் 40 லட்சம் பேர் போரியோங் நகருக்கு ‌ஆண்டுதோறும் வருவதாக மதிப்பிடப்படுகிறது. வரும் 30 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்கிறது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close