[X] Close

அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் அதிமுக, திமுக ருசி கண்ட பூனைகள் - டிடிவி தினகரன்

வீடியோ ஸ்டோரி

அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு பிரதான கட்சிகளும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் ருசி கண்ட பூனைகள் என விமர்சித்தார். அவர் பேசிய வீடியோவை இங்கு காணலாம்.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close