நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் ஒருமையில் பேசுவது வருத்தமளிக்கிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார். இது எனது கணிப்பு’ என கூறியுள்ளார்.
கேளிக்கை வரியில் ஊழல்கள் நடப்பதாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே கமல்ஹாசன் அரசியலில் களம்காணும் விதமாக டிவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் நேற்று வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சீனுராமசாமி கமல்ஹாசனுக்கு ஆதரவான கருத்தை பதிவிட்டு உள்ளார்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!