திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை - முதலமைச்சர் பழனிசாமி

திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை - முதலமைச்சர் பழனிசாமி
திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை - முதலமைச்சர் பழனிசாமி

திமுகவை வீழ்த்த தன் உயிரே போனாலும் பரவாயில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், “பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த எனது தொண்டை மட்டுமல்ல. என் உயிரே போனாலும் பரவாயில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com