Published : 25,Mar 2021 07:24 PM

இந்தியாவில் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான் உருவாகும்: திரிணாமுல் தலைவர் பேச்சு

If-30--Muslims-unite-in-India--4-Pakistans-will-be-created-TMC-leader-Sheikh-Alam

இந்தியாவில் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாகும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஆலம் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பலஅரசியல் கட்சிதலைவர்களிடமிருந்தும்பலசர்ச்சைக்குரியகருத்துகள்வெளிவந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் திரிணாமுல்காங்கிரஸ்தலைவர்ஷேக்ஆலம், பீர்பம்பகுதியில்உள்ளநானூரில்உள்ளபாசாபாராவில்டி.எம்.சிஆதரவாளர்களிடம்உரையாற்றியபோது, “முஸ்லிம்மக்களில் 30 சதவீதம்பேர்ஒன்றுகூடினால் 4 புதியபாகிஸ்தான்களைஉருவாக்கமுடியும். நாம் 30 சதவீதம், அவர்கள் 70 சதவீதம். 70 சதவீதஆதரவுடன்அவர்கள்ஆட்சிக்குவருவார்கள், அவர்கள்வெட்கப்படவேண்டும். நமதுமுஸ்லீம்மக்கள்ஒருபக்கம்நகர்ந்தால், நாம் 4 புதியபாகிஸ்தான்களைஉருவாக்கமுடியும். 70 சதவீதமக்கள்எங்குசெல்வார்கள்? என பேசினார்.

image

ஷேக் ஆலமின்பேச்சுக்குபாரதிஜனதாகட்சிகடுமையாகபதிலளித்துள்து. இது குறித்துபா..தலைவர்அமித்மால்வியா பேசுகையில், "ஷேக்ஆலம்போன்றடி.எம்.சிதலைவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளில்மம்தாபானர்ஜியின்வெட்கக்கேடானதிருப்திபடுத்தும்அரசியல்காரணமாக 4 பாகிஸ்தானைக்கனவுகாணும்தைரியம்உள்ளது. மம்தா பானர்ஜிமேற்கு வங்கத்தில்உள்ளபெரும்பான்மைசமூகத்தைஇரண்டாம்தரகுடிமக்களாக நடத்துகிறார்எனட்வீட்செய்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்