Published : 24,Mar 2021 03:25 PM

சேலம்: தலைவாசல் வீதிகளில் நடந்துசென்று வாக்குசேகரித்த ஸ்டாலின்

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் சேலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவர் தலைவாசல் பகுதியில் வீதிகளில் நடந்துசென்று வாக்கு சேகரித்து வருகிறார். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்