Published : 23,Mar 2021 12:12 PM

மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோ பஸ் மோதி பயங்கர விபத்து: 12 பெண்கள் பலி

Auto-bus-collision-kills-12-women--man-in-Madhya-Pradesh

இன்றுகாலைமத்தியபிரதேசத்தின்குவாலியரில், ஆட்டோரிக்ஷா மீதுவேகமாகவந்தபேருந்துமோதியதில் 12 பெண்கள்உட்பட 13 பேர்உயிரிழந்தனர்.

இன்று காலை 7 மணியளவில்பழையசவ்னிபகுதியில் 'அங்கன்வாடிகேந்திரத்தில்' சமையல்காரர்களாகபணியாற்றும்பெண்கள்வேலைமுடிந்துவீடுதிரும்பிக்கொண்டிருந்தபோதுஇந்தவிபத்துநிகழ்ந்துள்ளது.குவாலியர்எஸ்.பி. அமித்சங்கிகூறுகையில், “எட்டுபெண்கள்மற்றும்ஆட்டோடிரைவர்சம்பவஇடத்திலேயேஉயிரிழந்தனர், மற்றவர்கள்மருத்துவமனையில்பலியானார்கள்என தெரிவித்தார்

இறந்தவர்களின்குடும்பத்திற்குதலாரூ .4 லட்சமும், காயமடைந்தவர்களுக்குரூ .50,000 இழப்பீடும்மாநிலஅரசுஅறிவித்துள்ளதுஎன்றுமத்தியபிரதேசமுதல்வர்சிவராஜ்சிங்சவுகான்தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்