[X] Close

பழனிசாமி ஆட்சிக்கு 10 மார்க் 7.39%, 1 மார்க் 10.01%- புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு

தமிழ்நாடு,சுடச்சுட,அலசல்

5-points-more-for-Edappadi-Palanisamy-regime-says-New-Generation-Poll

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பத்துக்கு 5 மதிப்பெண்கள் என அதிகமான பேர் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.


Advertisement

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள் என்ற கேள்விக்கு,

image


Advertisement

13.06% பேர் 5 மதிப்பெண்களும், 10.01% பேர் 1 மதிப்பெண்ணும், 9.59% பேர் 8 மதிப்பெண்களும், 8.92% பேர் 7 மதிப்பெண்களும், 7.50 % பேர் 4 மதிப்பெண்களும், 7.39 பேர் 10 மதிப்பெண்களும், 6.74% பேர் 2 மதிப்பெண்களும், 6.13% பேர் 6 மதிப்பெண்களும் 4.91% பேர் 0 மதிப்பெண்களும், 4.84% பேர் 9 மதிப்பெண்களும் 13.85% பேர் சொல்ல இயலாது என தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close