[X] Close

நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார்

சினிமா

Film-actor-Theepetti-Ganesan-passes-away

பில்லா -2, ரேனிகுண்டா, தென்மேற்கு பருவ காற்று, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார்.


Advertisement


Advertisement

இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா..” என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close