[X] Close

‘சப்பாணி’ என்ற பெயரில் வீட்டுக்கொரு வாக்காளர்- முதுகுளத்தூர் தொகுதி கிராமத்தில் சுவாரஸ்யம்

வீடியோ ஸ்டோரி

முதுகுளத்தூர் தொகுதியில் ஒரு கிராமத்தில் ஒரே பெயரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீழகாஞ்சரங்குளம் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் சப்பாணி என்ற பெயரில் ஒரு வாக்காளர் உள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் ஆண் குழுந்தை ஒருவருக்கு குலதெய்வத்தின் பெயரான சப்பாணி என்ற பெயரை வழக்கமாக வைப்பது தெரியவந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close