Published : 20,Mar 2021 01:32 PM

பிரதமர் மோடி மார்ச் 30-ஆம் தேதி புதுச்சேரி வருகை!

PM-Modi-arriving-to-Puducherry-on-March-30th-for-election-campaign

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 30-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்