Published : 19,Mar 2021 07:42 AM

தஞ்சை - மேலும் 27 மாணவிகளுக்கு கொரோனா

covid-19-positive-for-another-27-girl-students-in-tanjore

தஞ்சையில் ஏற்கெனவே 68 மாணாக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக 27 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சையில் 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்