இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் இரண்டில் இங்கிலாந்தும், ஒன்றில் இந்திய அணியும் வென்றுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றும் வரும் நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடும் என தெரிகிறது.
Team News:
2⃣ changes for #TeamIndia as @surya_14kumar & @rdchahar1 named in the team.
England remain unchanged. @Paytm #INDvENG
Follow the match ? https://t.co/TYCBHIV89r
Here are the Playing XIs ? pic.twitter.com/0Wv1UJGgvP
இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதில் சூர்ய குமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறனர். இங்கிலாந்து அணி தரப்பில் முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா சிக்ஸர் பறக்கவிட்டார். அதேபோல் மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்தார். முதல் ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது.
Artist @ImRo45 ?#RohitSharma #Hitman #INDvENG pic.twitter.com/ydogK9EkN4
ஆனால், ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்தது.
Suryakumar Yadav announces himself at the international stage and in some style!!
Hooks a short ball from Archer for a six!!
Couple of balls later, creams it through covers!! What a start!!#INDvENG #INDvsENG #SuryakumarYadav #SKYpic.twitter.com/bbB8oV1iTi
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix