[X] Close

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப்போட்டி

பொதுக்களம்

Marxist-Communist-Party-stand-alone-contest-in-Pondicherry

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக - பாஜகவுடன் கூட்டணியில் இருந்த பாமக புதுச்சேரியில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் - திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்யவில்லை. இதனால் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close