[X] Close

“நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நான் அல்ல” - மு.க.ஸ்டாலின்

சுடச்சுட

stalin-campaign-in-madurai

நான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Advertisement

வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின்  இன்று மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், “திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன். அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்கூட அல்ல; காமெடி வில்லன். பல்வேறு பொறுப்புகளில் இருந்தவன் நான். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நானல்ல” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close