Published : 17,Mar 2021 12:04 PM

மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அப்போது தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை மதிமுக எதிர்க்கும் எனத் தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்