[X] Close

வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த மக்கள் கருத்து!

வீடியோ ஸ்டோரி

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள். அதில் அவர்களது சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் அது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மக்களின் கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close