[X] Close

நான்கு மாநில தேர்தல்களிலும் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

பொதுக்களம்

தற்போது நடக்கவுள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மாயாவதி அறிவித்திருக்கிறார்.


Advertisement

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close