[X] Close

அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி அறிவிப்பு- அப்டேட் கொடுத்த போனி கபூர்!

சினிமா

valimai-first-look-poster-release-date

அஜித்தின் ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.


Advertisement

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித்,ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

image


Advertisement

இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி ன் ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close