[X] Close

ஐ.என்.எக்ஸ் விவகாரம்: கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக மாட்டார்?

Karti-Chidambaram-will-not-appear-to-CBI

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கான அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி பெற்றுத் தந்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. முன்பு இன்று ஆஜராகமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நேற்று முன்தினம், நேரில் ஆஜராக கூறி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால், சம்மன் வரவில்லை என்று, கார்த்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அண்மையில் சி.பி.ஐ சோதனை நடத்தியது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close