Published : 13,Mar 2021 11:47 AM

புதுச்சேரி தேர்தல்: 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக!

Puducherry-Election-DMK-releases-list-of-candidates-for-12-constituencies

புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர் விவரம் பின்வருமாறு:

1.வில்லியனூர் -R.சிவா
2.உப்பளம் - V.அனிபால் கென்னடி
3.உருளையன் பேட்டை - S. கோபால்
4.மங்கலம் - சண்குமரவேல்
5.முதலியார் பேட்டை - I.சம்பத்
6.நெல்லித்தோப்பு - v.கார்த்திகேயன்
7.ராஜ்பவன் - S.P.சிவகுமார்
8.மண்ணாடிப்பட்டு - A. கிருஷ்ணன் (எ) A.K. குமார்

9.காலாப்பட்டு -S.முத்துவேல்
10.திருப்புவணை (தனி) - A.முகிலன்
11.காரைக்கால் - A.M.H.நாஜிம்
12.நிரவி திருப்பட்டினம் - M.நாகதியாகராஜன்

பாகூர் - பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்