[X] Close

’சின்ன வயசுல பலமுறை முயன்ற புளியமரத்தில் ஒருவழியா ஏறிட்டேன்’ : மகிழ்ச்சியில் கார்த்தி!

சினிமா

I-climbed-a-fig-tree--Karthi-in-happiness-

நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியும் குழந்தைத்தனமும் கலந்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்கள் முழுக்க நிரம்பியுள்ளன.

நடிகர் கார்த்தி தற்போது ’சுல்தான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள கார்த்தி ஜாலியாக ரிலாக்ஸாக,

image


Advertisement

  ”நான் என் சின்ன வயசு முழுவதும் பலமுறை ஏற முயற்சித்த புளியமரத்தில் ஒருவழியாக இன்று ஏறிவிட்டேன்” என்று புளியமரம் ஏறிய குதூகலத்துடன் மரத்தில் தொங்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார், இந்தப் படத்தை பலரும் தற்போது பகிர்ந்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement
[X] Close