[X] Close

“பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை; கட்சி கொடுத்த வேலையை செய்கிறேன்” - குஷ்பு பேட்டி

வீடியோ ஸ்டோரி

தான் தேர்தலில் போட்டியிடுவதாக எப்போதும் கூறவில்லை என்றும் பதவியை எதிர்பார்த்து கட்சியில் சேரவில்லை என்றும் பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்தார்.


Advertisement

மேலும், “பாஜக சார்பாக எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளையே சிறப்பாக செய்கிறேன், நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்” என்றும் குஷ்பு கூறியுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close