[X] Close

டாப் 5 தேர்தல் செய்திகள்: திமுக வேட்பாளர் பட்டியல் முதல் வானதியின் பேட்டி வரை!

தமிழ்நாடு

tamilnadu-election-updates-news

தமிழகத்தின் இன்றைய டாப் 5 தேர்தல் செய்திகள்;


Advertisement

1. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். விரிவாக வாசிக்க >>  மக்கள் நீதி மய்யம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டி

2. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் திமுகவும், 5 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஓர் இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதுகின்றன. விரிவாக வாசிக்க >>  14 தொகுதிகளில் பாஜகவை நேரடியாக எதிர்க்கும் திமுக!


Advertisement

3. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் திமுக தற்போது 173 நபர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பெண் வேட்பாளர்களின் விவரங்களை பார்க்கலாம்.  விரிவாக வாசிக்க >> திமுகவில் 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு

4. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். முழுப் பட்டியல்>> சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் - முழு விவரம்

5. தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என கட்சி மேலிடம் முடிவு செய்யும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க >> யார் சொன்னது குஷ்புவுக்கு வாய்ப்பில்லை என்று? - வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி


Advertisement

Advertisement

Advertisement
[X] Close