முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

உதகமண்டலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என  நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிராவின் நாக்பூரில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com