மகாராஷ்டிராவின் நாக்பூரில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா மீண்டும் இந்தியாவில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று மட்டும் 13659 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக கையிலெடுத்துள்ளது. வேகமாக கொரோனா பரவும் நாக்பூரில் 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, மார்ச் 15 முதல் மார்ச் 21 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகள் மட்டுமே செயல்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா அதிகரித்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிவரும். சில இடங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு அமலாகும். அது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி