[X] Close

மாண்பைக் காப்பேன்: ராம்நாத் கோவிந்த் உறுதி

Ramnath-Govind-confirmed-will-keep-the-money

குடியரசுத் தலைவர் பதவியின் மாண்பினைக் காக்கும் வகையில் செயல்படுவேன் என ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்துள்ளார்.


Advertisement

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் கோவிந்த், "என்னை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி. எனக்கு வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பதவியின் மாண்பைக் காக்கும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன். என்னோடு போட்டியிட்ட மீராகுமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் 25 ஆம் தேதி பதவியேற்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close