[X] Close

”அண்ணா நகர்-பொன்ராஜ்; விருகம்பாக்கம்-சினேகன்” மநீம முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சுடச்சுட

First-candidate-list-of-Makkal-Needhi-Maiam-released

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியனது தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் 70 பேர்கொண்ட முதல்கட்ட பட்டியலி இடம்பெற்றுள்ள அனைவரின் பெயர்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்தார். 


Advertisement
  • 1 மதுரவாயல் - பத்மபிரியா, 2 மாதவரம் - ரமேஷ் கொண்டலசாமி, 3 ராதாகிருஷ்ணன்நகர் - ஃபாசில், 4 பெரம்பூர் - பொன்னுசாமி, 5 வில்லிவாக்கம் - டாக்டர். சந்தோஷ் பாபு, 6 எழும்பூர் -பிரியதர்ஷினி, 7 அண்ணா நகர் - பொன்ராஜ், 8 விருகம்பாக்கம் - சினேகன், 9 சைதாப்பேட்டை - சினேகா மோகன்தாஸ், 10 பல்லாவரம் - செந்தில் ஆறுமுகம்
  • 11 தாம்பரம் - சிவ இளங்கோ, 12 திருப்போரூர் - லாவண்யா, 13 காஞ்சிபுரம் - கோபிநாத், 14 ஓசூர் - மசூத், 15 பாலக்கோடு - ராஜசேகர், 16 பென்னாகரம் - கே.ஷகிலா, 17 தி.மலை - அருள், 18 செய்யாறு - மயில்வாகனன், 19 ஓமலூர் - வி.ஸ்ரீனிவாசன், 20 மேட்டூர் - அனுசியா
  • 21 நாமக்கல் - அதாம் ஃபரூக், 22 குமாரபாளையம் - காமராஜ், 23 ஈரோடு கிழக்கு - ஏஎம் ஆர் - ராஜ்குமார், 24 ஈரோடு மேற்கு - துரை சேவகன், 25 மொடக்குறிச்சி - ஆனந்தம் ராஜேஷ், 26 பெருந்துறை - சி.கே நந்தகுமார், 27 உதகை - டாக்டர். சுரேஷ் பாபு, 28 குன்னூர் - எச்.பி ராஜ்குமார், 29 கூடலூர் - ஜே. பாபு, 30 மே.பாளையம் - கே.லட்சுமி,
  • 31 அவினாசி - ஏ.வெங்கடேஷ்வரன், 32 திருப்பூர் வடக்கு - சிவபாலன், 33 திருப்பூர் தெற்கு - அனுஷா ரவி, 34 பல்லடம் - மயில்சுவாமி, 35 சூலூர் - ரங்கநாதன், 36 கிணத்துக்கடவு - ஏ.சிவா, 37 வால்பாறை - டி.செந்தில்ராஜ், 38 மடத்துக்குளம் - கே. குமரேசன், 39 பழனி - பி. பூவேந்தன், 40 திண்டுக்கல் - ராஜேந்திரன்
  • 41 அரவக்குறிச்சி - முகமது அனிஃப் ஷாயில், 42 திருச்சிராப்பள்ளி கிழக்கு - வீரசக்தி, 43 திருவெறும்பூர் - முருகானந்தம், 44 முசிறி - டாக்டர் கோகுல், 45 துறையூர் -யுவராஜ், 46 குன்னம் - ஷாதிக் பாட்ஷா, 47 பண்ருட்டி - ஜெயலானி, 48 மயிலாடுதுறை - ரவிச்சந்திரன், 49 நாகப்பட்டினம் - அனாஸ், 50 கீழ்வேலூர் - டாக்டர் சித்து ஜி,
  • 51 பட்டுக்கோட்டை - டாக்டர் சதாசிவம், 52 விராலிமலை - சரவணன் ராமதாஸ், 53 புதுக்கோட்டை - எஸ்.மூர்த்தி, 54 திருமயம் - ஆர்.திருமேனி, 55 ஆலங்குடி - வைரவன், 56 காரைக்குடி - ராஜ்குமார், 57 மேளூர் - கதிரேசன், 58 சோழவந்தான் - யோகநாதன், 59 மதுரை மேற்கு - முத்துகிருஷ்ணன், 60 திருமங்கலம் - ராம்குமார்
  • 61 ஆண்டிப்பட்டி - எஸ். குணசேகரன், 62 போடி - கணேஷ்குமார், 63 கம்பம் - வேதா வெங்கடேஷ், 64 திருவில்லிப்புத்தூர் - குருவய்யா, 65 அருப்புக்கோட்டை -உமாதேவி, 66 பரமக்குடி -கருப்புராஜ், 67 கோவில்பட்டி - ஜி கதிரவன், 68 க.குமரி -பி.டி.செல்வகுமார், 69 நாகர்கோவில் - மரியா ஜேக்கப் ஸ்டான்லி, 70 குளச்சல் - லதீஷ் மேரி ஆகியோரின் பெயர்கள் மற்றும் தொகுதிகள் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close