[X] Close

மாலத்தீவில் தனியாக படகு ஓட்டி மாஸ் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

சினிமா

Aishwarya-Rajesh-carving-a-boat-alone-in-the-Maldives-

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவில் படகு ஓட்டி சாகசம் செய்யும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.


Advertisement

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக க/பெ ரணசிங்கம் படம் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. தற்போது, விஷ்ணு விஷாலுடன் ‘மோகன்தாஸ்’ படத்திலும், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

image


Advertisement

இந்நிலையில், கோடை விடுமுறையைக் கொண்டாட தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பளிச்சென்ற நீர் மட்டும் காரணமல்ல, உற்சாகமுடன் குதூகலிக்க நீர் சாகச விளையாட்டுகளும் மாலத்தீவில் ஃபேமஸ். இதனாலேயே, பிரபலங்கள் மாலத்தீவுக்குச் படையெடுக்கிறார்கள்.

https://www.instagram.com/stories/aishwaryarajessh/2525288754187316407/    

இந்நிலையில், மாலத்தீவுக்குச் சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தனியாக மோட்டார் படகு ஓட்டி மாஸ் காட்டுகிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்திருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close