[X] Close

“ப்ளூ, பேட் மற்றும் 22 யார்டுகள்” - சூர்யகுமார் யாதவ் பகிர்ந்த வலைப்பயிற்சி போட்டோ!

விளையாட்டு

Indian-Batsman-Surya-Kumar-Yadav-Tweet-a-photo-from-his-net-session-with-the-bat-and-India-is-playing-to-5-match-T20I-series-against-England

இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிக்கள் கொண்ட தொடரில் இந்தியாவுக்காக விளையாட முதல்முறையாக தேர்வாகியுள்ளார் 30 வயதான சூர்யகுமார் யாதவ். இந்நிலையில் தொடருக்காக தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் அந்த படத்தை ட்விட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


Advertisement

“ப்ளூ, பேட் மற்றும் 22 யார்டுகளை எனது வீடு போல உணர்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.


உள்ளூர் கிரிக்க்கெட் போட்டிகள், ஐபிஎல் தொடர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் பலனாக இந்தியாவுக்காக களம் இறங்க உள்ளார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close