[X] Close

அமமுக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சுடச்சுட

owaisi-party-alliance-with-Ammk

அமமுக கட்சியுடன் ஓவைசியின் கட்சி கூட்டணி அமைக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அமமுக கட்சி, கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை விருப்பமனுக்களை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதில் 4191 நபர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

image


Advertisement

இந்நிலையில் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கட்சி அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் யுடன் கூட்டணி அமைக்க உள்ளது. அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டியிட உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close