[X] Close

ஊருக்குள் அரசியலுக்கு அனுமதியில்லை : மதுரையின் ஆச்சர்ய கிராமம்

வீடியோ ஸ்டோரி

மூன்று தலைமுறைகளாக கட்சிக் கொடிகள், தோரணங்கள், தேர்தல் பதாகைகள் என அரசியலுக்கே இடமளிக்காத ஆச்சர்ய கிராமம் ஒன்று மதுரை அருகே உள்ளது.

மதுரை அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறைகளாக, அரசியல் கட்சிக் கொடிகள், தோரணங்கள், தேர்தல் பதாகைகள், அரசியல்வாதிகளின் பரப்புரை என எதற்குமே இடமில்லை என்ற செய்தி ஆச்சர்யத்தையளிக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close