[X] Close

கமல்ஹாசனுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல்!

வீடியோ ஸ்டோரி

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் கமல்ஹாசனுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close