[X] Close

இலங்கை: 8 மாத குழந்தையை கொடூரமாக அடித்து துன்புறுத்திய தாய் கைது

உலகம்

Mother-who-beat-her-nine-month-old-baby-in-srilanka

இலங்கை யாழ்ப்பாணத்தில் எட்டு மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது செய்யப்பட்டார்.


Advertisement

கணவர் அரபு நாட்டில் வேலைசெய்துவரும் நிலையில் 23 வயதாகும் பெண், தனதுகுழந்தையை பிரம்பால் அடித்தும், ஒரு கையால் குழந்தையை தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தி வந்துள்ளார். குழந்தை வலியால் அழுவதையும் பொருட்படுத்தாமல் அடித்து துன்புறுத்துவதை கண்டு அதிர்ந்த பெண்ணின் சகோதரன், இதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். பதற வைக்கும் இந்த காட்சிகளை அடுத்து, நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close