
’தாமரை மலரும்’ என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர் தமிழிசை செளந்திரராஜன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார்.
யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அறிவித்தது ஏற்புடையது அல்ல. மாணவர்களை பாதிக்கும் இந்த முடிவை தமிழிசை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று விமர்சனம் செய்துள்ளார்.