அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திருவிழாவின் கச்சேரி ஒன்றில் பாடியது பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
அதிமுகவில் அறிவானவர் புள்ளியல் விவரங்களை அடுக்குபவர் என்று பெயர்பெற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாடும் திறமையும் கொண்டவர் என்று தற்போது பெயரெடுத்துள்ளார்.
கடும்பாடி அம்மன் சின்னம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற கச்சேரியில் கலந்துகொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸாக ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலைப் பாடி மக்களை ரசிக்க வைத்துள்ளார்.
கடும்பாடி அம்மன் சின்னம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற கச்சேரியில்
மாண்புமிகு அமைச்சர்
திரு @mafoikprajan அவர்களின் இனிமையான குரல் வளத்தால் ஒலித்த பாடல்...@CMOTamilNadu @OfficeOfOPS pic.twitter.com/QJSronnEgO — AMVI. D. Srinivasa Thilak (@srinivasathilak) February 28, 2021
பாடகர்களுக்கே உரிய ராகத்தோடு அவரின் குரல் ரசித்து தாளம் போட வைக்கிறது என்பதை மேடையில் உள்ளவர்களின் ரியாக்ஷன்களே சாட்சி. இந்த வீடியோவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி