சிக்கிம் மாநிலத்தின் தோக்லாம் பகுதியில் இந்தியாவுடனான எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், அதிக அளவிலான ராணுவப் படைகளை சீனா திபெத்தில் குவித்து வருகிறது.
இந்தியா, சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியாக இருக்கும் திபெத்தில் ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்கள் மற்றும் படைகளை சீன ராணுவம் கடந்த ஜூன் இறுதியில் இருந்தே குவிக்கத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள குன்லுன் மலைப்பிரதேசங்களில் இந்தப் படைகளை சீனா குவித்து வருகிறது.
இந்திய எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் சீன ராணுவம் ஆயுதப் பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்டது. அதேபோல சிக்கிம் மாநிலத்தின் தோக்லாம் பகுதியில் இந்திய முகாம்களை சீன ராணுவம் அழித்ததைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
Loading More post
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்