Published : 26,Feb 2021 08:18 AM

திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வற்புறுத்துவோம் - கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணித் தலைமை திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வற்புறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்