[X] Close

மீனவர்களுடன் கடலில் குதித்து நீந்திய ராகுல் காந்தி! வைரல் புகைப்படங்கள்

இந்தியா

Rahul-Gandhi-jumps-into-the-sea-with-fishermen-

கேரளாவில் மீனவர்கள்களுடன் கடலில் குதித்து ராகுல்காந்தி நீந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.


Advertisement

image

கேரளாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.


Advertisement

image

அங்கு, மீனவர்களை சந்தித்த அவர் மீன்களை பிடித்த புகைப்படங்கள் வைரலாகின.

image


Advertisement

இந்நிலையில், இன்று கொல்லம் மாவட்டத்திலுள்ள கடலில் குதித்து குஷியுடன் ராகுல் காந்தி நீந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement
[X] Close