திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு முறையாக செயல்படவில்லை. அவர்களுக்கு தேவையான கடனை வழங்கவில்லை. வழங்கிய கடனும் முறையாக தொழில் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. சுய உதவி குழுவின் நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள்.
திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும். இந்த அறிவிப்பை பழனிசாமி கேட்டுக்கொண்டிருப்பார். உடனே அதை தள்ளுபடி செய்தாலும் செய்வார். நான் சொல்வதை அப்படியே செய்து வருகிறார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வரும். அவ்வாறு வந்தாலும் அதுதான் உண்மை.” எனத் தெரிவித்தார்.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்