இந்திய தயாரிப்பு: சீறிப்பாய்ந்த ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணை - சோதனை வெற்றி!

இந்திய தயாரிப்பு: சீறிப்பாய்ந்த ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணை - சோதனை வெற்றி!
இந்திய தயாரிப்பு: சீறிப்பாய்ந்த ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணை - சோதனை வெற்றி!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com