ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஜெயே ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் முடிந்த பிக்பேஷ் லீக்கில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சீஸனின் லீடிங் விக்கெட் டேக்கராக உருவெடுத்தார் ரிச்சர்ட்சன். அவரது அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய். அவரது பெயர் ஏலத்தில் வந்ததும் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் விலையை போட்டி போட்டு கேட்டன.
7 கோடி ரூபாய்க்கு மேல் சென்றதும் டெல்லி ஏலத்தில் இருந்து ஜகா வாங்கியது. அப்போது கோதாவில் குதித்த பஞ்சாப் அணி விடாமல் பெங்களூருவுடன் மல்லுக்கட்டியது. 9, 11, 13 என கோடி கணக்கில் ஏலம் எகிற இறுதியில் 14 கோடி ரூபாய்க்கு ரிச்சர்ட்சன்னை சீல் செய்தது பஞ்சாப்.
Did you folks see this coming? ??
Massive buy from @PunjabKingsIPL ?? @Vivo_India #IPLAuction pic.twitter.com/MUTQcevC53 — IndianPremierLeague (@IPL) February 18, 2021
பிக்பேஷ் தொடரில் 53 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 69 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ளார்.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்