Published : 17,Feb 2021 05:15 PM

ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு அச்சுறுத்தப்பட்டேன்: எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு

Threatened-For-Money-For-Ram-Temple-Donation--HD-Kumaraswamy-Alleges

ராமர்கோயில் கட்டநன்கொடை பெற வந்தவர்களால்அச்சுறுத்தப்பட்டேன்என்றுகர்நாடகாமுன்னாள்முதல்வர்குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்அமைப்பைநாஜிக்களுடன்ஒப்பிட்டதனதுகருத்துகளால்பரபரப்பைஏற்படுத்தியஎச்.டி. குமாரசாமிஇன்றுபுதியகுற்றச்சாட்டைஎழுப்பினார். ராமர்கோயில்நன்கொடைகளுக்காகதன்னிடம்வந்தநபர்களால் "அச்சுறுத்தப்பட்டேன்" என்றுகுற்றம்சாட்டினார். ராமர் கோயில்நன்கொடைஇயக்கத்தில்வெளிப்படைத்தன்மைமற்றும்பொறுப்புக்கூறல்இல்லைஎன்றும்குற்றம்சாட்டியகுமாரசாமி, "நானும்ஒருபாதிக்கப்பட்டவன்" என்றார்.

image

நன்கொடைகள்பெற 15 நாட்களுக்குமுன்புஒருகுழுதன்னைசந்தித்து மிரட்டியதாகஅவர்கூறினார். மக்களும் ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு மிரட்டப்படுகிறார்கள்.ராமர்கோயிலுக்குநன்கொடைஅளித்தவர்களையும், அளிக்காதவர்களையும்குறிக்கவீடுகளில்ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதுகுறித்துதெளிவுபடுத்துமாறும் அவர்கேட்டுக்கொண்டார். இதுநாஜிக்கள்செய்ததைப்போன்றதுஎன்றும், ஜெர்மனியில்நாஜிகட்சிநிறுவப்பட்டநேரத்தில்ஆர்.எஸ்.எஸ்இந்தியாவில்பிறந்ததுஎன்றும்கூறினார்.

ராமரின் பெயரில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் பணம் சேகரிக்கின்றனர். அவர்களுக்கு யார் அங்கீகாரம் அளித்துள்ளனர்? யார் இதற்குக் கணக்குக் கொடுக்கப் போகிறார்கள்? யார் நன்கொடை தருகிறார்கள். யார் கொடுக்கவில்லை? என்று குறிக்கும் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது ஏன் நடக்கிறது? என்ன நோக்கம்? " என்றும் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்