பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மதத்தை ஏற்காதவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது தெரிய வந்துள்ளது.
கடவுள் மற்றும் மத நம்பிக்கை குறித்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரிடம் அண்மையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பலர் வெறும் மவுனத்தையே பதிலாக அளித்தனர். தவிர மதம் மற்றும் கடவுளை ஏற்காதவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகப் பெருகி வருவது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மதத்தை ஏற்காதவர்கள் 2-ம் இடத்தை பிடித்துள்ளனர். அமெரிக்காவிலோ மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு மாறி விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் மதத்தை ஏற்காதவர்கள் பெரும்பான்மை பலம் கொண்டவர்களாக உருவாகி விடுவார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?