[X] Close

குரங்குகள் தூக்கிச் சென்ற பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை பரிதாப உயிரிழப்பு?

தமிழ்நாடு

The-girl-who-picked-up-the-monkey-complained-that-she-was-dead-

தஞ்சாவூரில் குரங்குகள் தூக்கிச் சென்று அகழிக்குள் போட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக அக்குழந்தையின் உறவினர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

தஞ்சை மேல் அரங்கத்தில் ராஜா என்பவரின் குழந்தையை குரங்குகள் தூக்கிச்சென்று அகழிக்குள் போட்டதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குரங்குகள் இரண்டு பெண் குழந்தைகளை தூக்கிச் சென்றதாகவும் அதில் ஒன்றை அகழிக்குள் தூக்கிப்போட்டதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

image


Advertisement

பிறந்து எட்டு நாட்களே ஆன பெண் குழந்தை என்பதால் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close