Published : 12,Feb 2021 11:00 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு

today-gold-rate-decreased

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ. 4,483-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.328 குறைந்து 35,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 4,867 ரூபாய்க்கும், சவரனுக்கு 38,936 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்