Published : 09,Feb 2021 12:49 PM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னில்: இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி!

Sumit-Nagal-crashes-out-after-straight-game-defeat-to-Berankis-in-1st-round-of-AO

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

image

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் 23 வயது இந்திய வீரர் சுமித் நாகல் பங்கேற்றார். முதல் சுற்றில் லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸ்ஸை எதிர்கொண்டார். image

முதல் சுற்றுப் போட்டியில் பெரான்கிஸை சந்தித்த சுமித் நாகல் அவரிடம் 2-6,5-7,3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்