மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 76-வது நாளை எட்டியுள்ள நிலையில் அயல்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் சிலர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் அமெரிக்காவின் சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்த விளம்பரம் ஒளிபரப்பாகி உள்ளது.
சுமார் 100 மில்லியன் மக்கள் Tampa Bay Buccaneers மற்றும் Kansas City Chiefs அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்ததாக சொல்லப்படுகிறது. Tampa அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் 30 நொடிகள் ஓடும் இந்த வீடியோவுக்கான நிதியை கொடுத்துள்ளனர். அதில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியரின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. “வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் போராட்டம் இது”, “நாங்கள் உங்களுடன் நிற்போம்” என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?