உலகம் எங்கள் குடும்பம் என்று நாங்கள் நம்புகிறோம் என பிரதமர் மோடி முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு பதிலளித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுடன் தென்னாப்பிரிக்காவில் தரையிறங்கிய விமானத்தின் படத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டார். அதில் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தது” என்று பதிவிட்டிருந்தார்.
Glad to see your affection towards India. :)
We believe that the world is our family and want to play our role in strengthening the fight against COVID-19. https://t.co/zwpB3CNxLG— Narendra Modi (@narendramodi) February 3, 2021Advertisement
இந்தப் பதிவுக்கு தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், “இந்தியாவின் தாராள மனப்பான்மையும் கருணையும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வளர்கிறது. பிரியமான நாடு” என்று பதிலளித்திருந்தார்.
இதையடுத்து கெவின் பீட்டர்சனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “இந்தியா மீதான உங்கள் பாசத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். உலகம் எங்கள் குடும்பம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் எங்கள் பங்கை வகிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி